Thursday, March 20, 2008

Inviting you all!

பேராசிரியர் ராம. ஆறுமுகநாதன் (கணிதத்துறை , பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி ) எழுதிய நம்பிக்கை தேசம் கவிதைத் தொகுப்பின் நூல் - குறுந்தகடு வெளியீட்டு விழா 25-மார்ச்-2008 அன்று பிற்பகல் 4:30 மணிக்கு பி.எஸ்.ஜி கல்லூரியில் D block அவைக்கூடத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

No comments:

Post a Comment